LAST
காமுகர்களினால் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் ஊடாக சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் எவ்வாறு இலக்குவைக்கப்படுகின்றார்கள் என்பது தொடர்பில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் காணொளியொன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றது. அமெரிக்காவிலேயே இக் காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.

LikeUs on Facebook to watch the best videos daily